Ingredients
- 1 Cup Kova (கோவா)
- 1 Cup Large eggsChilled
- 5 Tablespoon Mayonaiseதேக்கரண்டி
Directions
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் குடிக்க இனி கடைக்கு போக வேண்டாம்… டேஸ்டியா வீட்டிலேயே பண்ணலாம்…
Steps
1 Done | 5 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஒரு கப் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். அது ஒரு பேஸ்ட் போல கிடைக்கும். அதில் ஒரு டம்ளர் குளிர்ந்த பால் கலந்தால் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார். |
2 Done | இதன் கூடுதல் சுவைக்காக இதில் வெனீலா ஐஸ்கீரிம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரிம் ஒரு ஸ்கூப் சேர்த்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும். |