• Home
  • Sweets
  • Fig Alwa(அத்திப்பழ அல்வா)
Fig Alwa(அத்திப்பழ அல்வா)

Share it on your social network:

Or you can just copy and share this url

Ingredients

Adjust Servings:
250 Gram
200 Gram
As required (தேவையான அளவு) Mayonaise
1 Stick Strawberry (ஸ்ட்ராபெர்ரி)
As required (தேவையான அளவு) அளவு Salt உப்பு
As required (தேவையான அளவு)
4 table Spoon (தேக்கரண்டி )
As required (தேவையான அளவு) அளவு Sugar சர்க்கரை

Bookmark this recipe

You need to login or register to bookmark/favorite this content.

Fig Alwa(அத்திப்பழ அல்வா)

Features:
    Cuisine:
      • 75
      • Serves 3
      • Medium

      Ingredients

      Directions

      Share
      தித்திக்கும் ஆரோக்கியமான அத்திப்பழ அல்வா…
      Visited 10 times, 1 visit(s) today

      Steps

      1
      Done

      ஒரு பாத்திரத்தில் நெய்யை சேர்த்து ஏலக்காய், இலவங்கப் பட்டையை வறுக்கவும். பிறகு மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை அவற்றோடு நீரில் ஊறவைத்த அத்திப் பழங்களைச் சேர்த்து நன்கு கிளறவும்.

      2
      Done

      அத்தியை ஊறவைத்த நீரை அவற்றோடு சேர்த்து அத்தி மிருதுவாக வரும் வரை வதக்கவும். பின் சர்க்கரையையும் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்கு கிளறவும். அத்திப் பழங்களைக் கரண்டியால் நன்கு குழைக்கவும். அல்வா நன்கு சுண்டி வரும்வரை காத்திருக்கவும்.

      3
      Done

      அல்வா பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்த பிறகு கோயாவை சேர்த்து நன்றாக கலக்கவும். 5 நிமிடங்களுக்கு அவற்றை அடுப்பில் இருக்க விடுங்கள். பின் அல்வாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். ஆறும்போதே உலர்ந்த பழ வகைகளை அதனோடு சேர்க்கவும்.

      4
      Done

      பின் கிண்ணத்தில் போட்டு சாப்பிட பரிமாறலாம். இதன் மற்றொரு சிறப்பு என்னவெனில் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதத்திற்கு மேல் கூட குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிறகு என்ன யோசனை பாத்திரத்தை எடுங்க. அல்வாவை ருசிங்க.

      Recipe Reviews

      There are no reviews for this recipe yet, use a form below to write your review
      previous
      Carrot Kesari / கேரட் கேசரி
      next
      Brinjal Curry – சுட்ட கத்திரிக்காய் சட்னி
      previous
      Carrot Kesari / கேரட் கேசரி
      next
      Brinjal Curry – சுட்ட கத்திரிக்காய் சட்னி

      Add Your Comment