Ingredients
- 1 Cupவிழுது
- 0.5 Cup Potatoes
- 0.75 Cup Mayonaise
- 10 No
- 1/4 ts Salt உப்புPowder / தூள்
- 1.5 Cup
Directions
கேரட்டில் இருக்கும் ஒரு முக்கியமான சத்து பீட்டாகரோட்டின். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்!
Steps
1 Done | வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, முந்திரியைச் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் ரவையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். |
2 Done | அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து ரவை, கேரட் விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் வேகும் வரை கிளறவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கவும். |
3 Done | நெய் தடவிய தட்டில் கேசரியைச் சமமாக பரப்பி, கத்தியால் வெட்டி எடுக்கவும். (குறிப்பு: சர்க்கரையைக் கடைசியில் சேர்க்கவும். முதலில் சேர்த்தால் ரவை வேகாது. மேலும் கேரட்டில் போதுமான கலர் இருப்பதால், கலர் சேர்க்கத் தேவையில்லை.) |