Ingredients
- 2(பெரியது)
- 10 உளுத்தம் பருப்பு(உரித்தது)
- எள்தெவையான அளவு
- 3 ஏலக்காய்
- கடுகுசிறிது
- கடலைப்பருப்புசிறிது
- கத்தரிக்காய்சிறிது
- கறிவேப்பிலைஒரு கைப்பிடி
Directions
கத்திரிக்கயை சுட்டு அரைக்கும் இந்த சட்டினி மிகவும் அருமையான சுவையாக இருக்கும்.😍😍
Visited 9 times, 1 visit(s) today
Steps
1 Done | கத்திரிக்காய் முழுவதும் எண்ணெய் தடவி சூடான தணலில் வத்து திருப்பி விட்டு சுட்டு எடுத்து ஆறியதும் தோலினை அகற்றவும். |
2 Done | மிக்ஸியில் வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை வைத்து நைசாக அரைக்கவும். பிறகு தோல் நீக்கிய கத்திரிக்காயை அரைத்த விழுதுடன் மிக்ஸியில் போட்டு சுற்றவும். |
3 Done | சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார். இதனை இட்லி, தோசையுடன் தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் |